Simple English

  • Home
  • CSS
  • JavaScript
  • Customize
  • Tools
    • Action
    • Another action
    • Something else here
    • Separated link

Sunday, 27 April 2014

Occupations And Their Tamil Names

Posted by vidhya loganathan at 22:12
Share this
Tweet
Accountant கணக்கு பார்ப்பவர்
Actor நடிகர்
Advocate வழக்கறிஞர்
Ambassador தூதர்
Apothecary மருத்துவ வியாபாரி
Architect கட்டிட கலைஞன்
Artist ஓவியர்
Astrologer ஜோதிடர்
Auditor கணக்கு ஆய்வாளர்
Author நூலாசிரியர்
Baker ரொட்டி சுடுபவர்
Barber முடி திருத்துபவர்
Blacksmith கொல்லன்
Bricklayer கொத்தன்
Broker தரகர்
Butcher கசாப்புக்காரர்
Carpenter தச்சர்
Cashier காசாளர்
Chemist மருந்து வியாபாரி
Clergyman மதகுரு
Clerk எழுத்தர்
Cobbler செருப்பு தைப்பவர்
Collector மாவட்ட ஆட்சியர், வரி வசூலிப்பவர்
Conductor நடத்துனர்
Cook சமையல்காரர்
Coolie கூலிக்கு வேலை செய்பவர்
Copyist நகல் தயாரிப்பவர்
Dentist பல் மருத்துவர்
Dhobi வண்ணான்
Doctor மருத்துவர்
Draught man தரைபடங்கள் வரைபவர்
Druggist மருந்து வியாபாரி
Drummer மேளம் அடிப்பவர்
Dyer சாயம் தோய்ப்பவர்
Editor பதிப்பாசிரியர்
Engineer பொறியாளர்
Examiner ஆய்வாளர்
Farmer விவசாயி
Fisherman மீனவர்
Gardener தோட்டக்காரர்
Goldsmith பொற்கொல்லர்
Grocer பலசரக்கு வியாபாரி
Hawker கூவி விற்பனை செய்பவர்
Inspector ஆய்வர்
Juggler ஏமாற்று வித்தை செய்பவர்
Labourer தொழிலாளி
Mechanic இயந்திர தொழில் நிபுணர்
Merchant வியாபாரி
Midwife மருத்துவச்சி
Minister மந்திரி
Money-lender வட்டிக்கு பணம் கொடுப்பவர்
Musician பாடகர்
Navigator மாலுமி
novelist கதாசிரியர்
Nurse செவிலியர்
Officer அதிகாரி
Overseer மேற்பார்வையாளர்
Painter வண்ணம் தீட்டுபவர்
Peon பணியாள்
Photographer புகைப்படம் எடுப்பவர்
Physician வைத்தியர்
Pilot விமானி
Playwright நாடக ஆசிரியர்
Potter குயவர்
Plumber தண்ணீர் குழாய் வேலை செய்பவர்
Publisher வெளியிடுபவர்
Reader பேராசிரியர்
Registrar பத்திரங்களை பதிவு செய்பவர்
Repairer பழுது பார்ப்பவர்
Reporter நிருபர்
Scavenger தோட்டி
Secretary செயலாளர்
Shop-keeper கடைக்காரர்
Shroff நகைக் கடைக்காரர்
Silversmith வெள்ளி வேலைக்காரர்
Songster பாடகர்
Speaker பேசுபவர், சபா நாயகர்
Stenographer சுருக்கெழுத்தில் தகவலை எடுத்து தட்டச்சு செய்து கொடுப்பவர்
Supervisor மேற்பார்வையாளர்
Surgeon அறுவை சிகிச்சை வைத்தியர்
Tailor தையல்காரர்
Tinker தகர வேலை செய்பவர்
Translator மொழி பெயர்ப்பவர்
Typist தட்டச்சர்
Upholsterer மேதை, தலையணை தயாரித்து அளிப்பவர்
Waiter குற்றேவல் புரிபவர்
Washer man சலவை தொழிலாளி
Watchman காவல்க்காரர்
Weaver நெசவு தொழிலாளி
Weigh man நிறுப்பவர்
Wet-nurse பால் கொடுக்கும் செவிலித்தாய்
Writer எழுத்தர்
Older Post

No comments :

Post a Comment

Subscribe to: Post Comments ( Atom )

Popular Posts

  • List of Vegetables and their Tamil names
                          Angular gourd பீர்க்கங்காய் Bottle Gourd சுரைக்காய் Yam சேனைக்கிழங்கு Beans பீன்ஸ் Brinjal (Egg plant)...
Powered by Blogger.

About Me

My photo
vidhya loganathan
View my complete profile

Blog Archive

  • ▼  2014 (2)
    • ▼  April (2)
      • Occupations And Their Tamil Names
      • List of Vegetables and their Tamil names

Facebook Like Box

© Simple English 2014 . Powered by Lovely Blogging Tricks And Sponsored By Moon Tricks