| Accountant | கணக்கு பார்ப்பவர் |
| Actor | நடிகர் |
| Advocate | வழக்கறிஞர் |
| Ambassador | தூதர் |
| Apothecary | மருத்துவ வியாபாரி |
| Architect | கட்டிட கலைஞன் |
| Artist | ஓவியர் |
| Astrologer | ஜோதிடர் |
| Auditor | கணக்கு ஆய்வாளர் |
| Author | நூலாசிரியர் |
| Baker | ரொட்டி சுடுபவர் |
| Barber | முடி திருத்துபவர் |
| Blacksmith | கொல்லன் |
| Bricklayer | கொத்தன் |
| Broker | தரகர் |
| Butcher | கசாப்புக்காரர் |
| Carpenter | தச்சர் |
| Cashier | காசாளர் |
| Chemist | மருந்து வியாபாரி |
| Clergyman | மதகுரு |
| Clerk | எழுத்தர் |
| Cobbler | செருப்பு தைப்பவர் |
| Collector | மாவட்ட ஆட்சியர், வரி வசூலிப்பவர் |
| Conductor | நடத்துனர் |
| Cook | சமையல்காரர் |
| Coolie | கூலிக்கு வேலை செய்பவர் |
| Copyist | நகல் தயாரிப்பவர் |
| Dentist | பல் மருத்துவர் |
| Dhobi | வண்ணான் |
| Doctor | மருத்துவர் |
| Draught man | தரைபடங்கள் வரைபவர் |
| Druggist | மருந்து வியாபாரி |
| Drummer | மேளம் அடிப்பவர் |
| Dyer | சாயம் தோய்ப்பவர் |
| Editor | பதிப்பாசிரியர் |
| Engineer | பொறியாளர் |
| Examiner | ஆய்வாளர் |
| Farmer | விவசாயி |
| Fisherman | மீனவர் |
| Gardener | தோட்டக்காரர் |
| Goldsmith | பொற்கொல்லர் |
| Grocer | பலசரக்கு வியாபாரி |
| Hawker | கூவி விற்பனை செய்பவர் |
| Inspector | ஆய்வர் |
| Juggler | ஏமாற்று வித்தை செய்பவர் |
| Labourer | தொழிலாளி |
| Mechanic | இயந்திர தொழில் நிபுணர் |
| Merchant | வியாபாரி |
| Midwife | மருத்துவச்சி |
| Minister | மந்திரி |
| Money-lender | வட்டிக்கு பணம் கொடுப்பவர் |
| Musician | பாடகர் |
| Navigator | மாலுமி |
| novelist | கதாசிரியர் |
| Nurse | செவிலியர் |
| Officer | அதிகாரி |
| Overseer | மேற்பார்வையாளர் |
| Painter | வண்ணம் தீட்டுபவர் |
| Peon | பணியாள் |
| Photographer | புகைப்படம் எடுப்பவர் |
| Physician | வைத்தியர் |
| Pilot | விமானி |
| Playwright | நாடக ஆசிரியர் |
| Potter | குயவர் |
| Plumber | தண்ணீர் குழாய் வேலை செய்பவர் |
| Publisher | வெளியிடுபவர் |
| Reader | பேராசிரியர் |
| Registrar | பத்திரங்களை பதிவு செய்பவர் |
| Repairer | பழுது பார்ப்பவர் |
| Reporter | நிருபர் |
| Scavenger | தோட்டி |
| Secretary | செயலாளர் |
| Shop-keeper | கடைக்காரர் |
| Shroff | நகைக் கடைக்காரர் |
| Silversmith | வெள்ளி வேலைக்காரர் |
| Songster | பாடகர் |
| Speaker | பேசுபவர், சபா நாயகர் |
| Stenographer | சுருக்கெழுத்தில் தகவலை எடுத்து தட்டச்சு செய்து கொடுப்பவர் |
| Supervisor | மேற்பார்வையாளர் |
| Surgeon | அறுவை சிகிச்சை வைத்தியர் |
| Tailor | தையல்காரர் |
| Tinker | தகர வேலை செய்பவர் |
| Translator | மொழி பெயர்ப்பவர் |
| Typist | தட்டச்சர் |
| Upholsterer | மேதை, தலையணை தயாரித்து அளிப்பவர் |
| Waiter | குற்றேவல் புரிபவர் |
| Washer man | சலவை தொழிலாளி |
| Watchman | காவல்க்காரர் |
| Weaver | நெசவு தொழிலாளி |
| Weigh man | நிறுப்பவர் |
| Wet-nurse | பால் கொடுக்கும் செவிலித்தாய் |
| Writer | எழுத்தர் |